மனதின் கிறுக்கல்கள்
நான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.
4 Sept 2010
ஒரு விதை...
நீர்த் துளி வடிவில்
உயிர் துளி ஒன்று
கருவாகி
மெல்லென உருவாகி
கண்ணாடிச் சிறை
தன்னில் சிறைப்பட்டு
விடுதலை வேண்டி இங்கே
விடுகதையாய் காத்திருக்கு.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment