31 Jul 2012

இறகுகள்.....
















கனவுகளின் மேடையில் காட்சிகள் மாறிப் போகலாம்...
இதயத்தின் ஓரங்கள் காய்ந்து உலர்ந்து போகலாம்...
அன்பு இடம் மாறி பாச உறவுகள் பகையாகலாம்...
உதிர்ந்து போகும் இறகுகளை எண்ணி
பறவைகள் பறப்பதை நிறுத்துவதில்லை
நான் பறந்து கொண்டிருக்கிறேன்...

No comments: