13 Oct 2012

கிட்லரின் என்ற வீரனின் மறுபக்கம்.....



தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் மண்ணோடு மக்களோடு கலாச்சாரத்தோடு ஒட்டாத தங்கள் தனித்துவத்தை பேணுவதோடு தங்கள் பொருளாதாரத்தையும் கல்வியையும் சமுதாயத்தில் தமக்கான உயர் இடத்தை பெறுவதிலும் மட்டுமே குறியாக இருக்கும் யூதர்கள் என்ற இனத்தின் அடிப்படை குணாதிசயங்கள் தமிழர்களுக்கு எவ்வளவு துாரம் இன்றைக்கு பாடங்களாகிறதோ

அதுதான் அன்றைய ஜேர்மனியில் அந்த மண்ணின் மைந்தர்களை அவர்கள் மீது கோபம் கொள்ள துாண்டியது. ஒருநேர உணவிற்கே தெருவோரம் ஜேர்மனியன் அலையும் போது அரசு திரைசேரியில் நிதியின்றி அந்த அரச இயந்திரமே தவிக்கும் போது வட்டிக்கு பணம் கொடுத்து சமூகத்தில் உயர்பதவியில் தொழில் நிறுவனம் நிதி நிறுவனம் என்று அனைத்தையும் ஆட்சி செய்யும் யூதர்கள் மீது கிட்லர் வெறுப்படைந்தது வியப்பில்லை.

வரலாற்றில் கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எகிப்தில் இருந்து புலம்பெயர தொடங்கிய இந்த யூத இனம் அடுத்தடுத்து இனஅழிப்பை சிதைப்பை சந்தித்து வந்த போதும் அன்றைய ரோமானியர் முதல் சிலுவை யுத்தம் தொடுத்த பாப்பாண்டவர்கள் ஈடாக அனைவரும் அந்த இனத்தை மதத்தை படிப்படியாக அழித்த போதும் இந்த உலகு ‘‘கிட்லர் எனும் அந்த வீரனை மட்டும்” குற்றம் காண்பது ஏன்.....!!!

கிட்லரின் பதவியேற்புடனேயே ஆரம்பிக்கப்பட்ட யூத அழிப்பை

1.கண்டும் காணாது இருந்த  அமெரிக்கா பேர்ள் துறைமுக தாக்குதலுடன் களம் நுழைந்ததும்.....( அதுவரை ஆயுத சந்தையை வைத்து தன் திரைசேரியை நிறைத்துக் கொண்டிருந்தது )

2.பிரான்ஸ் எல்லைக்குள் யுத்தம் வரும் வரை வாய் மூடி நின்று களம் நுழைந்த பிரான்சும் அதற்கு துணை வந்த பிரித்தானியாவும்... ( கம்யூனிசத்தை அடியோடு அழிக்க கிட்லர் தவிர யாராளும் முடியாது என்று ரஷ்ய வீழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்தன 3 நாடுகளும் )

3.செக் தாண்டி ரஷ்சியா எல்லைக்குள் நுழைய தொடங்கிய பின்னரே தாக்க தொடங்கிய ரஷ்சியாவும்..

அதுவரை கிட்லருடன் ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் என்று நட்பு பாராட்டி கொண்டு தான் இருந்தன...

ஆக இந்த உலகு தனக்கு இணங்கி வருபவர்களை மீட்பர்களாகவும் எதிர்த்து தனித்து துணிந்து நிற்பவர்களை சர்வாதிகாரி தீவிரவாதி என்று துணிந்து அடையாளப்படுத்த முனைவதும் சாதாரணமே ...


‘‘ நாம் நம்மை எப்படி அடையாளப்படுத்தப் போகிறோம் இங்கே ....! :( ”























1 comment:

Yaathoramani.blogspot.com said...

காணக் கிடைக்காத அற்புதமான படங்களுடன்
தாங்கள் இறுதியாக எழுப்பிச் செல்லும் கேள்வியும்
மனதினில் ஆழப் பதிந்து போனது.வாழ்த்துக்கள்