Showing posts with label உனக்காகவும் பேசுகிறேன். Show all posts
Showing posts with label உனக்காகவும் பேசுகிறேன். Show all posts

22 Oct 2010

உனக்காகவும் பேசுகிறேன்...!!

உனக்காகவும் பேசச் சொன்னது
எத்தனை உயிர்கள் அங்கே
வெறும் மண்ணுக்குள் வேராக
உன்னையும் தானே புதைத்திருக்கிறோம்
மண்ணுக்குள் இல்லை என்றாலும்
உள்ளுக்குள் உணர்வாக..!!