Showing posts with label என்னைக் கவர்ந்த தலைவர்கள். Show all posts
Showing posts with label என்னைக் கவர்ந்த தலைவர்கள். Show all posts

13 Oct 2012

கிட்லரின் என்ற வீரனின் மறுபக்கம்.....



தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் மண்ணோடு மக்களோடு கலாச்சாரத்தோடு ஒட்டாத தங்கள் தனித்துவத்தை பேணுவதோடு தங்கள் பொருளாதாரத்தையும் கல்வியையும் சமுதாயத்தில் தமக்கான உயர் இடத்தை பெறுவதிலும் மட்டுமே குறியாக இருக்கும் யூதர்கள் என்ற இனத்தின் அடிப்படை குணாதிசயங்கள் தமிழர்களுக்கு எவ்வளவு துாரம் இன்றைக்கு பாடங்களாகிறதோ

அதுதான் அன்றைய ஜேர்மனியில் அந்த மண்ணின் மைந்தர்களை அவர்கள் மீது கோபம் கொள்ள துாண்டியது. ஒருநேர உணவிற்கே தெருவோரம் ஜேர்மனியன் அலையும் போது அரசு திரைசேரியில் நிதியின்றி அந்த அரச இயந்திரமே தவிக்கும் போது வட்டிக்கு பணம் கொடுத்து சமூகத்தில் உயர்பதவியில் தொழில் நிறுவனம் நிதி நிறுவனம் என்று அனைத்தையும் ஆட்சி செய்யும் யூதர்கள் மீது கிட்லர் வெறுப்படைந்தது வியப்பில்லை.